BioU11-192

Author : Admin

Topic updated on 01/29/2017 11:24am

Pea இனது ஒரு பேதத்தின் பூக்களில் சிவப்பு நிறம்(R) வெள்ளை நிறத்திற்கு(r) ஆட்சியானது. அத்துடன் வித்தின் நிறத்தில் மஞ்சள் (Y) பச்சை நிறத்திற்கு( y) ஆட்சியானது பூ நிறத்திற்குரிய பரம்பரையலகுகளும் வித்து நிறத்திற்குரிய பரம்பரையலகுகளும் வெவ்வேறு நிறமூர்த்தங்களில் உள்ளன எனக்கருதுக. சிவப்பு நிறமுடைய பூக்களையும் மஞ்சள் நிறமுடைய வித்துக்களையும் கொண்ட இரு தாவரங்கள் இனங்கலக்கப்பட்ட போது சந்ததியில ¾ சிவப்பு நிறப் பூக்களையும் மஞ்சள் நிற வித்துக்களையும் கொண்டன. மீதமான ¼ வெள்ளை நிறப் பூக்களையும் மஞ்சள் நிற வித்துக்களையும் கொண்டிருந்தன. பெற்றோரின் பிறப்புரிமையமைப்புகளாக இருக்கக்கூடியன

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply