Author : Admin
பருமனில் மிகப் பெரியதிலிருந்து மிகச்சிறியதாக சரியான ஒழுங்கில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது பின்வருவனவற்றுள் எது?
நிறமூர்த்தம் → பரம்பரையலகு → நியூக்கிளியோரைட் → நைதரசன் மூலம்
கோடோன் → நிறமூர்த்தம் → பரம்பரையலகு → நியூக்கிளியோரைட்
நிறமூர்த்தம் → பரம்பரையலகு → நைதரசன் மூலம் → நியூக்கிளியோரைட்
பரம்பரையலகு → நிறமூர்த்தம் → கோடோன் → நியூக்கிளியோரைட்
நியூக்கிளியோரைட் → நிறமூர்த்தம் → பரம்பரையலகு → கோடோன்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human