BioU11-18

Author : Admin

Topic updated on 01/18/2017 06:42pm

X நிறமூர்த்தத்திற் காணப்படும் பின்னடைவான ஒரு பரம்பரையலகின் காரணத்தினால் ஈமோபீலியா என்னும் நோய் ஏற்படுகிறது. காவி பெண் ஒருத்தி சாதாரண ஆண் ஒருவனை மணந்தாள். அவர்களின் பிள்ளைகளைப் பற்றி நாம் எதிர் பார்க்கக்கூடியது.

 

RATE CONTENT 0, 0
Answers

 

Comments Hide Comments(0)

Leave a Reply