BioU11-176

Author : Admin

Topic updated on 01/28/2017 03:05pm

பூனைகளில் வெண்பொட்டுகள் இருத்தல் ஓர் ஆட்சியுள்ள இயல்பாக இருக்கும் அதேவேளை தனிநிறம் பின்னிடை வானதாகும். குறுகிய மயிர்கள் ஓர் ஆட்சியுள்ள இயல் பாகும். அதேவேளை நீண்ட மயிர்கள் பின்னிடை வானவையாகும். வெண் பொட்டுகளையும் குறுகிய மயிர்களையும் கொண்ட ஒரு பூனை தனி நிறத்தையும் நீண்ட மயிர்களையும் கொண்ட ஒரு பூனையுடன் இனங்கலக்கப்பட்டபோது நான்கு பூனைக்குட்டிகள் பிறந்தன. அவற்றில் ஒன்று வெண்பொட்டுகளையும் குறுகிய மயிர்களையும் கொண்டிருந்தது. வேறொன்று வெண் பொட்டுகளையும் நீண்ட மயிர்களையும் கொண் டிருந்தது. வேறொன்று தனி நிறத்தையும் குறுகிய மயிர் களையும் கொண்டிருந்தது. வேறொன்று தனி நிறத்தை யும் நீண்ட மயிர்களையும் கொண்டிருந்தது. பின்வரும் முடிவுகளில் எது மேற்குறித்த இனங்கலத்தல் தொடர்பாகத் தவறானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply