Author : Admin
தலைமுறையுரிமையின் நிறமூர்த்தக் கொள்கை குறிப்பிடுவது?
எல்லாக் கலக்கருக்களும் நிறமூர்த்தங்களைக் கொண்டுள்ளன என்பதை ஆகும்.
நிறமூர்த்தங்கள் பிறப்புரிமையியற் தகவலைக் காவுகின்றன என்பதை ஆகும்.
நிறமூர்த்தங்கள் அமைப்பொத்த சோடிகளாகக் காணப்படும் என்பதை ஆகும்.
அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் ஒடுக்கற்பிரிவில் தனியாக்கப்படும் என்பதை ஆகும்.
நிறமூர்த்தங்கள் மென்டலால் கண்டுபிடிக்கப்பட்ட பிறப்புரிமையியற் காரணிகள் போல் நடந்து கொள்கின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human