Author : Admin
பெற்ற இயல்புகளைப் பற்றி நாம் கூறக்கூடியது,
அவை தலைமுறையாகக் கடத்தப்படுவதில்லை.
அவை கூர்ப்பில் பெரும் பங்கு பற்றுகின்றன.
விசேஷமான உதாரணங்களில் தலைமுறையாகக் கடத்தப்படலாம்.
தலைமுறையாகக் கடத்தப்பட்டாலும் அவை கூர்ப்பினைப் பொறுத்த அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல.
கூர்ப்பிலே பங்குபற்றுகின்றன. ஆனால் அவற்றின் பங்கு இன்னதென நாம் விளங்கிக் கொள்ளவில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human