Author : Admin
மேலாட்சி பற்றிப் பின்வருவனவற்றில் எது / எவை சரி யானது / சரியானவை?
இதில் ஒவ்வோர் எதிருருவும் ஒரு குறித்த அளவு வெளிப்படுத்துந்தன்மையைக் காட்டுகின்றது .
இதில் இடைத் தோற்றவமைப்புகள் பிறப்பிக்கப் படுகின்றன .
இதில் இரு எதிருருக்களின் தனிப்பட்ட தெளிவான வெளிப்படுத்துந்தன்மை காணப்படுகின்றது .
இதில் ஓர் எதிருரு ஏனையவற்றின் வெளிப்படுத்துந் தன்மையை அடக்குகின்றது .
இதில் எதிருருக்களின் கூட்டு வெளிப்படுத்துந் தன்மை உள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human