Author : Admin
இளஞ்சிவப்பு நிறப்பூக்களையுடைய இரு தாவரங்களை இனங்கலத்தல் செய்த போது முறையே 1 : 2 : 1 எனும் விகிதத்தில் சிவப்புப் பூக்களுடைய, இளஞ்சிவப்புப் பூக்களுடைய, வெள்ளைப் பூக்களுடைய தாவரங்கள் உண்டாகின. இப்பேறுக்கு அநேகமாக காரணமாக அமையத்தக்கது.
மேலாட்சி.
நிறைவில் ஆட்சியுடைமை.
விகாரங்கள்.
பல்லெதிருருத் தலைமுறையுரிமை (polyallelic inheritance)
பல்பரம்பரையலகுக்குரிய தலைமுறையுரிமை (polygenic inheritance)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human