Pea தாவரங்களில் செந்நிறப்பூ, வெண்ணிறப்பூவுக்கு ஆட்சியானது. அத்துடன் பச்சை வித்து மஞ்சள் வித்துக்கு ஆட்சியானது. செந்நிறப்பூக்களையும் பச்சை வித்துக்களையும் கொண்ட A எனப் பெயரிடப்பட்ட தாவரம் வெண்ணிறப்பூக்களையும் மஞ்சள் வித்துக்களையும் கொண்ட ஒரு தாவரத்தோடு இனங்கலக்கப்பட்ட போது பின்வரும் தோன்றல்கள் பெறப்பட்டன.
செந்நிறப் பூ, பச்சை வித்து 50 வீதம்
வெண்ணிறப் பூ, பச்சை வித்து 50 வீதம்
செந்நிறப் பூ, மஞ்சள் வித்து 0 வீதம்
வெண்ணிறப் பூ, மஞ்சள் வித்து 0 வீதம்
தாவரம் A பற்றிய முடிபுகளுள் சரியானது எது?