Author : Admin
மனித இடுப்பு தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?
இடுப்பு ஆனது திருவென்பு, குயிலலகு, நிருநாமவென்பு ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட
பேசின் வடிவமான கட்டமைப்பு ஆகும்.
புடைதாங்கியே இடுப்பின் மிகப்பெரிய என்பு ஆகும்.
கிண்ணக்குழியானது இடுப்பில் ஓர் ஆழமான பக்க இறக்கமாகும்.
நாம் உட்கார்ந்து இருக்கும்போது உடல்நிறையின் மிகப் பெருமளவை பூப்பென்பு தாங்குகின்றது.
ஆணின் இடுப்புடன் ஒப்பிடும்போது பெண்ணின் இடுப்பு கூடிய ஆழங்குறைந்ததும்
வட்டமானதாகவும் இருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human