Author : Admin
வன்கூட்டுத் தசைநாரின் தசைப்பாத்து தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
அது தசைச் சுருக்கத்தின் தொழிற்பாட்டு அலகு ஆகும்.
அது இரண்டு அடுத்துள்ள Z – கோடுகளுக்கு இடை யிலான பிரதேசமாகும்.
I – பட்டி மெல்லிய இழைகளை மாத்திரமே கொண்டிருக்கும்.
A – பட்டி தசைச் சுருக்கத்தின்போது குறுகும்.
தசைச் சுருக்கத்தின்போது H – வலயம் குறைக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human