Author : Admin
மனிதனின் நாரி முள்ளந்தண்டென்புகள் தொடர்பான கூற்றுகளுள் சரியானது எது?
ஏழு நாரி முள்ளந்தண்டென்புகள் இருக்கின்றன.
அவை இரண்டு முள்ளென்புநாடிக் கால்வாய்களைக் கொண்டவை .
அவையே மிகப் பெரியதும் வலிமைமிக்கதுமான முள்ளந்தண்டென்புகளாகும்.
ஒவ்வொரு முள்ளந்தண்டென்பும் உடலின் முன், பின்வளைவைக் கூடியவரை குறைக்கும்.
அவை மிக நீண்ட நரம்பு முட்களை உடையவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human