Author : Admin
நிறையுடலி மனிதத் தலையோடு தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
அது 22 என்புகளால் ஆக்கப்பட்டுள்ளது .
அதன் கொள்ளளவு ஏறத்தாழ 1550 ml ஆகும்.
அது நடுச்செவியைப் பாதுகாக்கின்றது.
அது அச்சு முள்ளந்தண்டென்புடன் மூட்டுக் கொண்டுள்ளது.
அதன் என்புகள் அசைவில் பொருத்துகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human