Author : Admin
மனிதனின் முள்ளந்தண்டு
சிறுசாவிகளினதும் விலாவென்புகளினதும் மூட்டுக்கும் தசைகளின் இணைப்புக்கும் மேற்பரப்புகளை வழங்குகின்றது .
33 முள்ளந்தண்டென்புகளைக் கொண்டிருக்கும் அதே வேளை அவற்றுள் 26 அசையத்தக்கவை.
அதனுள் இருக்கும் செவ்வென்பு மச்சையில் வாழ்நாள் முழுவதும் செங்குருதிச் சிறு துணிக்கைகளை உற்பத்தி செய்கின்றது.
நான்கு விற்களைக் கொண்டிருக்கும் அதேவேளை அவற்றுள் மூன்று விற்கள் முதல் விற்களாகும்.
அதிர்ச்சிகளை அகத்துறிஞ்சுவதற்குக் கசியிழையப் பதார்த்தங்களினாலும் ஊன்பசைப் பதார்த்தங்களினாலுமான முள்ளந்தண்டென்பிடை வட்டத் தட்டுகளைக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human