Author : Admin
மனிதனின் நிமிர்ந்த நிலைக்கு மனிதனின் வன்கூட்டுத் தொகுதியின் சிறப்பியல்புகளுள் முக்கியமானது / முக்கியமானவை பின்வருவனவற்றுள் எது / எவை?
முள்ளந்தண்டில் காணப்படும் நான்கு வளைவுகள்.
முள்ளந்தண்டென்பிடை வட்டத்தட்டு காணப்படல்.
அகன்ற பாதம் காணப்படல்.
பேசின் வடிவம் போன்ற இடுப்பு காணப்படல்.
ஒரு பெரிய மண்டையோடு காணப்படல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human