Author : Admin
ஒரு தசை ஒரு எலும்பை அசைக்க இயங்குவதற்கு கீழ்க் காண்பனவற்றுள் எது மிகக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது?
ஒட்சிசன் வழங்கல்.
நரம்புப் பரிமாற்றம்.
ஒருசிரை.
குளுக்கோசு வழங்கல்.
எதிர்ப்புக்குரிய ஒரு தசை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human