Author : Admin
சரியான கூற்றைத் தெரிவு செய்யுங்கள்?
இரு வித்திலைத் தாவரங்களில் வேரின் அகத்தோலிலிருந்தே பக்கவேர்கள் உற்பத்தி ஆகின்றன.
வேரின் பரிவட்டவுறையில், சேமிப்பு மாப்பொருள் பெருமளவில் காணப்படுகின்றது.
பரிவட்டவுறை, அகத்தோல் ஆகிய இரண்டு இழையங்களும், இரு வித்திலைத் தாவர வேர்களில் நன்கு வியத்தமடைந்துள்ளன.
பக்கவேர்களதும் பக்கக் கிளைகளதும், உற்பத்தி அகத்திற் பிறந்ததாகும்.
கப்பாரிக் கீலம் என்பது, பரிவட்டவுறைக் கலங்களின் ஆரைச் சுவர்களில் காணப்படும் விசேடித்த தடிப்பு ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human