Author : Admin
96 முதல் 98 வரையிலான வினாக்கள், கீழே தரப்பட்டுள்ள படங்களை (A,B) அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு தாவர அங்கங்களின் குறுக்குவெட்டு முகங்களில் கலன் இழையங்கள் (காழ், உரியம் என்பன) ஒழுங்கமைந்துள்ள விதம் இப்படங்கள் மூலம் காட்டப்பட்டுள்ளது.
இருவித்திலைத் தாவர வேர் ஆகும்.
ஒரு வித்திலைத் தாவர வேர் ஆகும்.
இருவித்திலைத் தாவர இலைக்காம்பு ஆகும்.
ஒரு வித்திலைத் தாவர இலைக்காம்பு ஆகும்.
ஒரு வித்திலைத் தாவரத் தண்டு ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human