Author : Admin
இரு வித்திலைத் தண்டின் குறுக்கு வெட்டொன்றினை அனிலின் சல்பேற்றைக்கொண்டு சாயமூட்டினால்?
காழ் மாத்திரம் செம்மஞ்சள் / மஞ்சள் நிறத்தைப் பெறும்
காழ் மாத்திரம் சிவப்பு நிறத்தைப் பெறும்
காழ் வல்லுருக்கலவிழையம் என்பன செம்மஞ்சள் / மஞ்சள் நிறத்தைப் பெறும்
காழ் வல்லுருக்கலவிழையங்கள், ஒட்டுக்கல விழையங்கள் என்பன செம்மஞ்சள் / மஞ்சள் நிறத்தைப் பெறும்
காழ், வல்லுருக் கலவிழையம் என்பன சிவப்பு நிறத்தைப் பெறும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human