BioU-10-94

Author : Admin

Topic updated on 02/17/2017 02:42am

தாவரங்களில் பொதுவாகக் காணப்படுகின்ற ஐந்து வகையான இழையங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

(அ) மையவிழையம்
(ஆ) மேற்பட்டை
(இ) அகத்தோல்
(ஈ) வேலிக்காற் புடைக்கலவிழையம்
(உ) தக்கை

இவற்றுள் கலத்திடைவெளிகள் காணப்படுவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply