Author : Admin
பின்வருவனவற்றுள் எதன் காரணமாக ஒரு பன்னத் தாவரம், ஒரு பாசித் தாவரத்திலிருந்து வேறுபடுகின்றது? பன்னத் தாவரத்தில்?
சுயாதீனமான புணரித் தாவரம் காணப்படல்.
சுயாதீனமான வித்தித்தாவரம் காணப்படல்.
இயங்கும் வித்துக்கள் காணப்படல்.
பெண்கலச் சனனி காணப்படல்.
ஒரு மடியான வித்திகள் காணப்படல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human