Author : Admin
இப்படம் ஒரு வாழ்க்கை வட்டத்தைக் காட்டுகின்றது. இவ்வாழ்க்கை வட்டத்தில் எந்நிலைகட்கிடையே ஒடுக்கற் பிரிவு நடைபெறும்?
A க்கும் B க்கும் இடையே
C க்கும் D க்கும் இடையே
D க்கும் E க்கும் இடையே
E க்கும் F க்கும் இடையே
G க்கும் H க்கும் இடையே
You must be logged in to post a comment.
Only fill in if you are not human