Author : Admin
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க?
தாவரங்களின் வளர்ச்சியையும் விருத்தியையும் தாவர ஓமோன்கள் கட்டுப்படுத்துகின்றன.
சில அமினோவமிலங்கள் தாவர ஓமோன்களாகத் தொழிற் படுகின்றன.
அங்குரம் நீட்பமடைதலிலும் பார்க்க வேர் நீட்பமடைவதற்குக் கூடிய செறிவு IAA தேவை.
IAA கலப்பிரிவைத் தூண்டுகின்ற ஒரு தாவர ஓமோன் ஆகும்.
கல நீட்பமடையும் பகுதியில் பொதுவாக IAA உற்பத்தி செய்யப்படுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human