Author : Admin
பின்வரும் அங்கிகளுள் எது சேதனவுறுப்புக்குரிய சேர்வைகளிலிருந்து தனது காபன் தேவையையும் சக்தியையும் பெறுகின்றது?
கிளாமிடோமோனஸ் (Chlamydomonas)
நைத்திரோபக்டர் (Nitrobacter)
நைத்திரோசொமோனஸ் (Nitrosomonas)
அனபீனா (Anabaena)
இஸ்செரிச்சிய கோலாய் (Escherichia coli)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human