Author : Admin
ஒரு இளம் இருவித்திலைத் தாவரவேரின் இழையங்களின் அடுக்கின் ஒழுங்கைப் பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது?
மேற்றோல், மேற்பட்டை, அகத்தோல், பரிவட்டவுறை, மூலக்காழ்
மேற்றோல், மேற்பட்டை, பரிவட்டவுறை, அகத்தோல், அனுக்காழ், மூலக்காழ்
மேற்றோல், மேற்பட்டை, அகத்தோல், பரிவட்டவுறை, அனுக்காழ், மூலக்காழ்
மேற்றோல், மேற்பட்டை, அகத்தோல், மூலக்காழ், பரிவட்டவுறை, அனுக்காழ்
மேற்றோல், அகத்தோல், மேற்பட்டை, பரிவட்டவுறை, மூலக்காழ், அனுக்காழ்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human