Author : Admin
சைக்கசுவின் (Cycas) முதிர்ந்த சூல்வித்தின் நெ.வெ. முகம் பார்வையிடும்போது பின்வருவனவற்றில் எது காணப்பட மாட்டாது?
பெண்கலச் சனனி அறை
பல கலத்தாலான பெண் புணரித்தாவரம்
பெண்கலச் சனனியின் கழுத்துக் கால்வாய்க் கலங்கள்
மூன்று படைகளைக் கொண்ட கவசம்
மூலவுருப்பையக அலகு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human