Author : Admin
குழிவுக்கலனி எனப்படுவது ஒரு?
உயர்வுச் சூலகத்திலிருந்து விருத்தியாகும் நிலைபேறான புல்லிவட்டத்தைக் கொண்ட உலர்ந்த வெடிக்காத பழம்
தாழ்வுச் சூலகத்திலிருந்து விருத்தியாகும் நிலை பேறான புல்லிவட்டத்தைக் கொண்ட உலர்ந்த வெடிக்காத பழம்
உயர்வுச் சூலகத்திலிருந்து விருத்தியாகும் சுற்றுக்கனியமும் விதைவெளியுறையும் இணைக்கப்பட்டிருக்கும் உலர்ந்த வெடிக்கின்ற பழம்
உயர்வுச் சூலகத்திலிருந்து விருத்தியாகும் சுற்றுக்கனியமும், விதை வெளியுறையும் இணைக்கப்பட்டிருக்கும் உயர்ந்த வெடிக்கின்ற பழம்
தாழ்வுச் சூலகத்திலிருந்து விருத்தியாகும் பல சூல் வித்துக்களைக் கொண்ட சதையுள்ள பழம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human