Author : Admin
பின்வருவனவற்றில் எதை இருமடியான கருக்களைக் கொண்ட பல்கலமுள்ள தட்டையான பச்சைநிற பிரிவிலியென விபரிக்கலாம்?
நெப்ரலெப்பிசுவின் (Nephrolepis) புணரித்தாவரம்
உல்வாவின் (Ulva) வித்தித்தாவரம்
போகனேற்றத்தின் (Pogonatum) இழைமுதல்
பெனிசிலியத்தின் (Penicillium) பூசணவலை
செலாஜினெல்லாவின் (Selaginella) வித்தித்தாவரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human