43 தொடக்கம் 46 வரையிலான வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் வினாவில் கூறப்பட்ட அமைப்பிற்கு ஒத்த அமைப்பைத் (மேலே உள்ள 1 – 5 இல் இருந்து) தேர்ந்தெடுக்க.
(1) மூலவுருப்பையகம்
(2) வித்தகவிழையம்
(3) சூல்வித்திலை
(4) பதியத் தாவரவுடல்
(5) முளையப்பை
மார்க்காந்தியாவின் (Marchantia) பிரிவிலி?