Author : Admin
மனிதக் கருக்கட்டல் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
பலோப்பியன் குழாயின் கீழ் 1/3 பகுதியில் அது வழமையாக நிகழும்.
அதுசூல்கொள்ளலின் பின் 24 மணித்தியாலங்களுக்குள் நடைபெற வேண்டும்.
இச் செயன்முறையின்போது முட்டை மென்சவ்வினால் பல்விந்துக் கருக்கட்டல் தடுக்கப்படுகின்றது.
கருக்கட்டலின்போது விந்து முற்றாக முட்டையினுட் செல்லும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண் இனப்பெருக்கத் தொகுதிக்கு வெளியே இது நடைபெறாது.
Answers: 2 & 3
You must be logged in to post a comment.
Only fill in if you are not human