Author : Admin
மனித கர்ப்பநிலை தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
அதன் கால அளவு வழக்கமாக கருக்கட்டலின் பின் 40 கிழமைகளாகும்
கர்ப்பநிலையின்போது சூல்வித்தகத்துக்குரிய புரோஜெஸ்ரரோன் கருப்பைத்தசைச் சுருக்கங்களைத் தடுத்து வைக்கும்
கர்ப்பநிலையின் முதலாம் மும்மாதகால இறுதியில் முதிர்மூலவுரு மயிர்கொண்ட சுருங்கிய தோலைக் கொண்டிருக்கும்
சிறுநீரில் hCG காணப்படல் கர்ப்பநிலையை உறுதிப்படுத்தும்
கர்ப்பநிலையின் இறுதிக்காலப் பகுதியில் கருப்பைத் தசையில் ஒட்சிரோசின் வாங்கிகளின் உருவாக்கத்தை ஈஸ்ரஜன் தூண்டும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human