Author : Admin
கருத்தடை தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
தாய்ப்பாலூட்டல் ஒரு கருத்தடை விளைவை வழங்கக் கூடியது
வாய்மூலமான கருத்தடை மாத்திரை கபச்சுரப்பியிலிருந்து FSH, LH ஆகியன வெளிவிடப்படுதலைத் தடை செய்யும்
டெபொ-புரோவெறா கருப்பையில் உட்பதித்தலைத் தடுக்கும்
IUD க்கள் சூல்கொள்ளலைத் தடுக்கும்
ஆண் கருத்தடைக்கு வசெக்டொமி நிரந்தர முறையாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human