Author : Admin
மனித ஆண் இனப்பெருக்கத்தொகுதி தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
LH சுரத்தலை இன்கிபின் நிரோதிக்கும்
விந்துகளின் பிரதான சேமிப்பிடம் அப்பாற் செலுத்தியாகும்
விந்துகளின் இயங்கும் ஆற்றல் அதிகரித்தல் விதைமேற்றிணிவில் நடைபெறும்
சுக்கிலப்பாயத்தின் பெரும்பாகம் முன்னிற்கும் சுரப்பியினால் தோற்றுவிக்கப்படும்
சுக்கிலப்புடகச் சுரப்பு புரோஸ்டியோகிளன்டின்ஸ் இன் செறிந்த வளமாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human