Author : Admin
கன்னிக்கனியமாக்கல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
தாவரங்களில் குறித்த சில இனங்களில் கன்னிக் கனியமாக்கல் இயற்கையாகவே நடைபெறும்
சில தாவர வளர்ச்சிப் பதார்த்தங்களினால் கன்னிக் கனியமாக்கல் தூண்டப்படலாம்
கன்னிக்கனியமாக்கலில் சூல்வித்துகளில் கருக்கட்டல் நடைபெறாமல் சூலகத்திலிருந்து பழங்கள் தோற்று விக்கப்படும்
வாழை போன்ற சில பழங்களில் கன்னிக்கனியமாக்கல் பொதுவாகக் காணப்படும்
கன்னிக்கனியமான பழங்கள் வளமற்ற வித்துகளைக் கொண்டிருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human