Author : Admin
பெண்களில் பிரசவம் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
கருக்கட்டி 36 கிழமைகளின் பின்னரே அது வழமையாக நடைபெறும்
அது மயோமிற்றியத்தின் மழமழப்பான தசைகளின் தொடர்ச்சியான வலுவுள்ள சந்தத்துக்குரிய சுருக்கங்களின் விளைவாகும்
பிரசவத்திற்கான சமிக்ஞை முதிர்மூலவுருவிலிருந்து வரும்
பிரசவத்திற்கு ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு முன் புரஜெஸ்ரரோன் மயோமிற்றியத்திலுள்ள ஒட்சிரோசின் வாங்கிகளின் உருவாக்கத்தைத் தூண்டும்
கருப்பையின் இழுவை வாங்கிகள் பிரசவத்தின் போது ஒட்சிரோசினை விடுவித்தலில் பிரதான பங்கை வகிக்கின்றன
Answers: 1 & 4
You must be logged in to post a comment.
Only fill in if you are not human