Author : Admin
போகனேற்றத்தின் (Pogonatum) இழைமுதல் பற்றிய பின்வரும் கூற்றுக்களுள் எது அல்லது எவை சரியானது / சரியானவை?
இழைமுதல் – காற்றுக்குரிய பகுதியாகவும் நிலத்துக்குக் கீழான பகுதியாகவும் வியத்தமடைந்துள்ளன.
இழைமுதலின் சில கலங்களில் தட்டுருவான பச்சைய மணிகள் உள்ளன.
இழைமுதல் ஈரலிப்பான வாழிடங்களில் நன்கு வளரும்.
இழைமுதலின் அரும்புகளிலிருந்து புணரித் தாவரங்கள் ஏற்படும்.
ஒரு தனி இழைமுதல் ஆண், பெண் ஆகிய இரு தாவரங்களையும் கொடுக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human