Author : Admin
மனிதப் பால் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
அதனது தொகுப்பும் விடுவித்தலும் புரோலக்ரினால் சீராக்கப்படும்
சுக்குரோசு இருப்பதனால் அது இனிப்பானது
அதன் கூற்றமைவு பால் கொடுக்கும் வேளையைப் பொறுத்து வேறுபடும்
அது சோடியம் மற்றும் கல்சியம் அயன்களில் வளமிக்கது
குழந்தை பிறந்தது முதல் ஏறத்தாழ 12 மாதங்கள் வரை ஒரே உணவு மூலமாக அது தொழிற்படலாம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human