Author : Admin
அரும்பொட்டல் தொடர்பாகத் தவறானது பின்வருவனவற்றுள் எது?
ஒட்டுமுளையும் ஒட்டுக்கட்டையும் வெவ்வேறு தாவர பேதங்களிலிருந்து வரலாம்.
ஒட்டுமுளையினதும் ஒட்டுக்கட்டையினதும் மாறிழையங்கள் தொடுகையுறவேண்டும்
அதிக எண்ணிக்கையான ஒத்த மரங்களை விரைவாக உற்பத்தியாக்க அதனைப் பயன்படுத்தலாம்
சில நோய்களைத் தவிர்ப்பதற்கு அதனைப் பயன்படுத்தலாம்
ஒட்டுதலின் முன்னர் ஒட்டுமுளையைப் பங்கசு கொல்லியினால் பரிசுரிக்க வேண்டும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human