Author : Admin
பின்வருவனவற்றுள் எது அல்லது எவற்றைப் பெற்றிருப்பதால் அகத்தோல் மேற்றோலை ஒத்திருக்கின்றன?
உயிருள்ள கலங்கள்
நீள்சதுர அல்லது பீப்பா போன்ற கலங்கள்
கியூற்றின் உடைய கலங்கள்
கல இடைவெளிகள் இல்லாத இறுக்கமாக அடுக்கப்பட்டகலங்கள்
ஆரைக்குரிய சுவர்களில் தடிப்படைந்த கலங்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human