Author : Admin
ஒருவித்திலைத் தாவரங்களின் வேருச்சி தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
உச்சித்தொடக்கங்கள் புதிய கலங்களை எல்லாத் திசைகளிலும் தோற்றுவிக்கும்
வேர்மயிர்கள் கலநீட்சி வலயத்தில் வியத்தமடையும்
முதன்மாறிழையத்தின் சுற்றுக்குரிய வலயத்தில் முதற்காழ் வியத்தமடையும்
முதன்மாறிழையத்திலிருந்து மையவிழையம் வியத்தம் அடையும்
வேர்மூடியின் கலங்கள் இடையறாது பிரிவடையும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human