Author : Admin
மனித விதையின் குறுக்கு வெட்டுமுகம் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
அதில் பல சுக்கிலச் சிறுகுழாய்கள் இருப்பதைக் காணலாம்.
சுக்கிலச் சிறுகுழாய் ஒன்றில் விந்துப் பிறப்புக் கலங்கள் சுற்றயலில் காணப்படும்.
விந்தாகுகலங்கள் சேற்றோலி கலங்களுடன் ஒட்டிக் காணப்படும்.
இலேடிக் (Leydig) கலங்கள் மூலவுயிர் மேலணியிடையே சிதறிக் காணப்படும்.
சுக்கிலச்சிறுகுழாய்களின் மையத்தில் விந்துகள் காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human