Author : Admin
பெண்களில் சூல்கொள்ளல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
அது 28 நாள் மாதவிடாய்ச் சக்கரத்தில் வழக்கமாக ஏறத்தாழ 14 வது நாளில் ஏற்படலாம்
அது கிராபியன்புடைப்புகளிலிருந்து முதல் முட்டைக் குழியம் வெளியேற்றப்படுத்தலாகும்
புரஜெஸ்ரரோன் சூல் கொள்ளலை அடக்குகின்றது
LH ஆனது சூல்கொள்ளலைத் தூண்டுகின்றது
அது கர்ப்பநிலையின்போது நிற்பாட்டப்படுகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human