Author : Admin
Cycas தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
வித்தித்தாவரங்கள் ஏகலிங்கத்துக்குரியவை
மாவித்திக்கலன் பல பெண்புணரித் தாவரங்களைத் தோற்றுவிக்கும்
நுண்வித்திக்கலன்கள் கங்கணத்தினால் திறக்கப்படுகின்றன
மகரந்தக்குழாய் மூலவுருப்பையகத்தினால் உணவூட்டப் படுகின்றது
ஆண் புணரிகள் பல்பிசிருள்ளவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human