Author : Admin
தவறான கூற்றைத் தெரிக. இலிங்கமில்முறை இனப்பெருக்கத்துடன் ஒப்பிடும்போது இலிங்கமுறை இனப்பெருக்கம் அநுகூலமானது. ஏனெனில்?
இது இலிங்கமில் இனப்பெருக்கத்தை விட விரைவானது
இது குடித்தொகைகளிடையே பிறப்புரிமையியற் பல்வகைமையை அதிகரிக்கும்
இது குடித்தொகைகளிலிருந்து தீங்கான விகாரங்களைத் தவிர்க்கும் முறையை வழங்கும்
இது புதிய சூழலியல் திதிகளினுள்ளே இனங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவும்
இது கூர்ப்புச் செயன்முறையை விரைவாக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human