Author : Admin
Nephrolepis இனதும் Selaginella இனதும் வாழ்க்கை வட்டங்களின் ஒப்பீடு தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
Nephrolepis குவைகளை தோற்றுவிக்கின்றபோதிலும் Selaginella அவற்றை தோற்றுவிப்பதில்லை
Nephrolepis ஒருவகைப் புணரித்தாவரத்தை தோற்றுவிக்கின்ற போதிலும் Selaginella இருவகைப் புணரித் தாவரங்களைத் தோற்றுவிக்கும்
Nephrolepis இனது புணரித்தாவரங்கள் ஒளித்தொகுப்பிற்குரியவை ஆனால் Selaginella வின் புணரித் தாவரங்கள் ஒளித்தொகுப்பிற்குரியவையல்ல
Nephrolepis இன் விலங்குப்பூவுருக்கள் பல சவுக்கு முளைகளை உடையதாக இருக்கின்றபோதிலும் Selaginella இனது விலங்குப்பூவுருக்கள் இரு சவுக்குமுளைகளை உடையன
Nephrolepis இன் புணரித்தாவரம் பல ஆண்கலவாக்கிகளை தோற்றுவிக்கின்றபோதிலும் Selaginella இன் புணரித்தாவரம் ஒரு தனி ஆண்கலவாக்கியை மாத்திரம் தோற்றுவிக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human