Author : Admin
Cycas இனதும் வித்துமூடியுளிகளினதும் சூல்வித்துகளின் ஒப்பீடு தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Cycas இன் சூல்வித்தில் ஆதிச்சனனிகள் இருக்கின்ற போதிலும் வித்துமூடியுளிகளின் சூல்வித்தில் அவை காணப்படாது
Cycas இன் சூல்வித்தில் ஒரு மகரந்தவறை இருக்கின்ற போதிலும் வித்துமூடியுளிகளின் சூல்வித்தில் அது காணப்படாது
வித்துமூடியுளிகளின் சூல்வித்தில் ஒரு முளையப்பை இருக்கும் அதேவேளை Cycas இன் சூல்வித்தில் பல முளையப்பைகள் இருக்கின்றன
வித்துமூடியுளிகளின் சூல்வித்தில் ஒரு முட்டைக் கலம் மாத்திரம் இருக்கும் அதேவேளை Cycas இன் சூல்வித்தில் பல முட்டைக் கலங்கள் இருக்கின்றன
வித்து மூடியுளிகளின் சூல்வித்தில் சூல்வித்திழை இருக்கின்ற போதிலும் Cycas இன் சூல்வித்தில் அது காணப்படாது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human