Author : Admin
தாவரங்களின் வாழ்க்கை வட்டங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
Pogonatum ஏகலிங்கப் புணரித் தாவரங்களைக் கொண்டுள்ளது
Nephrolepis வித்திகள் நீரின் மூலம் பரம்பல் அடையும்
Selaginella இரு வகை வித்திக்கலன்களை உருவாக்கும்
Cycas பழங்களற்ற வித்துக்களை உருவாக்கும்
Selaginella புணரித்தாவரம் வித்திச் சுவரினுள்ளே வளரும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human