Author : Admin
இரு வித்திலைத் தண்டின் முதலமைப்புக்கும் இருவித்திலை வேரின் முதலமைப்புக்குமிடையே உள்ள ஒப்பீடு தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
தண்டு: மேற்பட்டையில் ஒளித்தொகுப்புக் கலங்கள் இருக்கலாம், வேர்: மேற்பட்டையில் சேமிப்புக் கலங்கள் இருக்கலாம்
தண்டு: அகத்தோல் முனைப்பானதன்று, வேர்: அகத்தோல் முனைப்பானது
தண்டு: கிடை முனைப்பானது, வேர்: கிடை முனைப்பானது
தண்டு: மூலக்காழ் அனுக்காழுக்கு உட்புறமாக உள்ளது, வேர்: மூலக்காழ் அனுக்காழுக்கு வெளிப்புறமாக உள்ளது
தண்டு: கலன் மாறிழையம் உண்டு, வேர்: கலன் மாறிழையம் இல்லை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human