Author : Admin
ஒட்சின்கள்?
தண்டுச்சியில் கலப் பிரிவைத் தூண்டுகின்றன
வெட்டுத்தண்டுகளில் வேர் உண்டாதலைத் தூண்டுகின்றன
பக்க அரும்பு விருத்தியைத் தூண்டுகின்றன
பழம் கனியாவதைத் தூண்டுகின்றன
வித்துகளில் உறங்குநிலை உடைவதைத் தூண்டுகின்றன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human