Author : Admin
இழைய வளர்ப்பு தொழிநுட்பம் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது? இழைய வளர்ப்பு தொழிநுட்பத்தில்
குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையான தாவரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
புதிய இனத்தாவரங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
செயற்கை ஊடகத்தில் தாவர இழையங்கள் வளர்க்கப்படுகின்றன.
காலநிலை மாற்றங்களுக்கு உட்படாத வகையில் தாவரங்கள் பயிரிடப்படுகின்றன.
ஒரு சீரான தரத்தில் தாவரக் குடித்தொகைகள் பேணப்படுகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human